Monday, 17 December 2007

Attempted murder charges against 'Hindraf 31' dropped

Attempted murder charges against 'Hindraf 31' dropped
17 Dec 2007, 1311 hrs IST,PTI

KUALA LUMPUR: Malaysian prosecutors on Monday dropped attempted murder charges against 31 ethnic Indians who took part in a massive anti-government demonstration, a step that might assuage the feelings of the community protesting their alleged marginalisation in the Muslim-majority country.

Amid cheers and applause from relatives and friends of the detainees, Attorney-General Gani Patail also dropped all charges against five students who were part of the group of 31 activists of the non-governmental organisation Hindu Rights Action Force (Hindraf), arrested last month.

The charges of causing mischief and illegal assembly remain against 26 of the protesters, all of whom pleaded guilty at the Klang Sessions Court this morning.

All 26 were freed on bail, and will go on trial on December 27.

The so-called 'Hindraf 31' were slapped with the attempted murder charge, punishable by 20 years in jail, for allegedly injuring a policeman during the rally outside Batu Caves, which houses the temple of Lord Murugan.

Hindraf had given the call for the rally, declared as "illegal" by the government, which saw over 20,000 ethnic Indians assemble in front of the iconic Petronas twin towers and outside the Batu Caves on November 25 to protest alleged marginalisation of the community in the multi-racial country.

"I could be very strict but I don't think this is the time to be that strict," Gani Patail said adding that freeing them would be the "best course of action" in the public and national interest.

--Indiatimes.com--

Saturday, 15 December 2007

ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம் - திண்ணையில் திரு. மலர்மன்னனின் கட்டுரை

Thursday December 13, 2007

ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்

மலர்மன்னன்


மலேசிய நிகழ்வுகள் அனைவரும் அறிந்தவையாகிவிட்ட நிலையில் அவை குறித்துத் திரும்ப எழுதத் தேவையில்லை. ஆனால் அவற்றின் பின் விளைவாக எழுந்துள்ள பிரச்சினையைப் பற்றி யோசிப்பது நல்லது. மலேசியாவிலிருந்தே கூடச் சில திண்ணை வாசகர்கள் இது பற்றிக் கருத்துச் சொல்லுமாறு பணிக்கிறார்கள்.

ஏறத்தாழ ஒன்றரை அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இலங்கை, பிஜித் தீவு, தென்னாப்பிரிக்கா, சூரிநாம் போன்ற பிரிட்டிஷ் காலனிய நாடுகளில் கரும்பு, தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டங்களையும் தகரம் போன்ற கனிமச் சுரங்கங்களையும் வைத்திருந்த பிரிட்டிஷ் முதலாளிகள் நேரங் காலம் இல்லாமல் அடிமைகளென மிகக் கடுமையாக உழைப்பதற்கு ஏராளமான மனித ஆற்றல் தேவைப்பட்டபோது தானும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹிந்துஸ்தானம் தனது பிரஜைகளை அனுப்பிக் கொடுத்தது. பிழைக்க வழியின்றி, பிறந்த தேசத்தில் பசிக் கொடுமையன்றி வேறு அறியாது தவித்த மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்திப் பலவாறு ஆசைகள் காட்டி அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனரே யன்றி, விருப்பம் காரணமாக அல்ல. கடலுக்கப்பால் இருப்பது சொர்க்க பூமி என போதையூட்டப்பட்டதாலும் பலர் கப்பல் ஏறினார்கள். இவர்களைத் தவிர பாரம்பரியமாகத் திரைகடல் தாண்டித் திரவியம் தேடுவதைத் தொழிலாகக் கொண்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்களும், குறிப்பாகத் தஞ்சை, ராமனாதபுரம் மாவட்ட முகமதியரும் , வாணிபம் செய்து பொருள் ஈட்டக் கடல் கடந்து சென்றார்கள். உடலுழைப்பைக் கொடுத்து உயிர் பிழைக்கச் சென்றவர்கள் அனைவருமே ஹிந்துக்கள்தாம். அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தமிழர்கள். இவ்வாறு சென்றவர்களில் கணிசமானவர்கள் மலேயாவின் ரப்பர் தோட்டங்களிலும் தகரச் சுரங்கங்களிலும் பாடெடுக்கச் சென்றார்கள். மலேயா ஒரு காலனிய நாடாக இருந்தவரை அவர்கள் தமது சமய நம்பிக்கைகளுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்பத் தங்கள் வாழ்க்கையைத் தொடரத் தடங்கல் ஏதும் இருக்கவில்லை. காலனிய நாடுகள் எல்லாவற்றிலுமே ஹிந்துஸ்தானத்திலிருந்து சென்ற ஹிந்துக்களுக்கு சமயம், கலாசாரம் ஆகியவற்றில் குறுக்கீடு ஏதும் அநேகமாக இருக்கவில்லை. பலவாறான கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளே புகுந்து சபலப்படுத்திக் கிறிஸ்தவராக மத மாற்றம் செய்யும் தொல்லை மட்டுமே இருந்தது. இப்படிச் சபலத்திற்கு ஆளாகித் தங்களின் பாரம்பரியமான சமய நம்பிக்கையினையும் கலாசார அனுசரிப்பையும் கைவிட்டு மாற்று சமயம் தழுவியவர்கள் சொற்பம்தான். மிகப் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்களாகவே நீடித்தனர்.

காலனிய நாடுகளில் எல்லாம் சுதந்திரக் காற்று வீசத் தொடங்கிய பிறகுதான் ஹிந்துக்களாகவே நீடித்தவர்களின் வாழ்க்கையில் புயலடிக்கத் தொடங்கியது. இப்போது அங்கெல்லாம் இருந்த ஹிந்துக்கள் இரண்டாவது மூன்றாவது தலைமுறை

யினராகிவிட்டிருந்தனர். அங்கேயே பிறந்து வளர்ந்து, பிறப்பாலும் அந்த நாடுகளின் பிரஜைகளாகிவிட்டவர்கள் அவர்கள். தமது முன்னோர் நாடான ஹிந்துஸ்தானத்தை அவர்கள் கண்ணால் கண்டதில்லை. அங்கே அவர்களுக்கு வேர்களும் இல்லை.

மலேயா காலனியாதிக்கத்திலுருந்து விடுபட்டு, அங்கிருந்த பிரிட்டிஷ் தோட்ட முதலாளிமாரும் சுரங்க அதிபர்களும் சிறிது காலத்திற்குள் இனி இங்கு இருப்பதில் பயனில்லை என முடிவு செய்து வெளியேறியதும் அவர்களின் தோட்டங்களும் சுரங்கங்களும் கை மாறின. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு ஹிந்துஸ்தானத்திலிருந்து ஆசைகாட்டி அழைத்து வரப்பட்ட ஹிந்துக்களைப் பற்றிக் கவலைப் படாமல் பிரிட்டிஷ் முதலாளிமார்கள் தாயகம் போய்ச் சேர்ந்தார்கள்.

காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் தங்கிப் போன ஹிந்துக்களுக்குத் தமது சமயத்தையும் கலாசாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதில் பிரச்சினை தொடங்கியது அந்த நாடுகள் சுதந்திரம் பெற்ற பிறகுதான். குறிப்பாகத் தம்மை முகமதிய தேசம் எனவும், பவுத்த தேசம் எனவும் பிரகடனம் செய்துகொண்ட தேசங்களில் ஹிந்துக்களுக்குத் தமது, சமய நம்பிக்கை, பண்பாடு ஆகியவை சார்ந்த விவகாரங்களில் சங்கடம் தலை தூக்கியது. அவர்கள் பகிரங்கமான புறக்கணிப்புகளுக்கு இலக்காகத் தொடங்கியது அப்போதிலிருந்துதான்.

மலேயாவாக இருந்து மலேசியாவென ஒரு சுதந்திர நாடாக மாறிய தேசம் தன்னை முகமதிய தேசமாக அடையாளப் படுத்திக் கொண்ட போதிலும் தொடக்கத்தில் பிற சமயங்களிடம் சகிப்புத் தன்மையுடன்தான் இருந்தது. ஆனால் காலப் போக்கில் அதன் மதச் சார்பு தீவிரப்படலாயிற்று. உலகம் முழுவதும் செல்வாக்கு மிக்க கிறிஸ்தவ சமயத்திடம் அதனால் கடுமை காட்ட இயலவில்லை. ஹிந்து சமய மக்கள் சகிப்புத்தன்மை, சமரசப் போக்கு என்றெல்லாம் தமது கையாலாகாத்தனத்திற்கு ஒப்பனைசெய்து தமக்குத் தாமே தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதால் வெகு எளிதில் அவர்களின் சமய நம்பிக்கை, வழிபாட்டு உரிமை, கலாசார வாழ்க்கை ஆகியவற்றுக்கு எங்கும் சோதனை வருகிறது அல்லவா? மலேசிய ஹிந்துக்களுக்கும் அதுதான் நேரலாயிற்று.

மலேசியாவின் பிரஜைகளான ஹிந்துக்கள் அங்கு முகமதியம் அரசின் உறுதுணையுடன் மேலாதிக்கம் செலுத்துவது அதிகரித்ததும் தங்களின் சமய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிபாட்டுத் தலங்களை இழக்கத் தொடங்கியதோடு பொருளாதார ரீதியாகவும் உதாசீனம் செய்யப்படுவதைப் பல காலம் பொறுத்துப் பார்த்துப் பிறகு தமக்கு இவ்வாறான இழப்பு நேர்ந்து வருகின்றமைக்கு அடிப்படைக் காரணம் பிரிட்டிஷ் அரசு, தனது காலனி ஆதிக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கோண்டபோது தம் ஆட்சிக்காலத்தில் அழைத்து வரப்பட்ட ஹிந்துக்களின் சமய வழிபாட்டு உரிமைக்கும், கலாசாரப் பாதுகாப்பிற்கும் பொருளாதார உத்தரவாதத்திற்கும் எவ்வித ஏற்பாடும் செய்யாமலேயே போய்விட்டமைக்காக மிகச் சரியாகவே பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அமைதியான பேரணியாகச் சென்று பிரிட்டிஷ் ராணியாருக்கு மனு அளிக்க முற்பட்டு அதன் விளைவாக மிகக் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

மலேசிய ஹிந்துக்கள் மலேசிய அரசுக்கு எதிரான பேரணியோ மறியலோ நடத்த முற்படவில்லை. பிரிட்டிஷ் தூதரகத்திற்குக் கருணை மனு அளிக்கத்தான் அமைதிப் பேரணியாகச் செல்ல விரும்பினர். ஆனால் அதற்கு அனுமதி யளிக்கக் கூட மலேசிய முகமதியச் சார்பு அரசுக்கு மனமில்லை. அது பேரணிக்கு அனுமதி மறுத்துத் தடையும் விதித்தபோது, ஹிந்துக்கள் தடையை மீறிப் பேரணியாகச் செல்ல முற்பட்டு மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பலர் சிறையில் தள்ளப்பட்டு ஏதோ கொடிய குற்றவாளிகளைப் போல பிணையில் வெளிய வர அனுமதிக்கப்படாமல் பல கடுமையான சட்ட விதிகளின்படி வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஹிந்துக்களுக்கு இனி இம்மாதிரியான முயற்சிகளில் ஈடுபடும் நினைப்பே வரக்கூடாதவாறு நடவடிக்கை எடுத்துவிட வேண்டும் என்கிற ஆங்காரம் மலேசிய முகமதிய அரசுக்கு இருப்பது இதனால் தெளிவாகிறது. இவ்வளவுக்கும் அது தன்னை ஒரு ஜன நாயக நாடு எனக் கூறிக்கொள்கிறது. மேலும், சில நூற்றாண்டுகளுக்கு முன் எல்லாக் கீழ்த் திசை நாடுகளையும்போல் ஹிந்து, பவுத்த சமயங்கள் வேரோடியிருந்த தேசந்தான் அது! வலுக்கட்டாயமாக முகமதியம் திணிக்கப்பட்ட கிழக்காசிய நாடுகளுள் மலேசியாவும் ஒன்று. ஜனநாயகத்தையும் மதச் சகிப்புத்தன்மையையும் கடைப்பிடிக்கும் நாடாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு முகமதிய தேசமே இவ்வாறு நடந்துகொள்ளுமானால் ஜன நாயகம் இல்லாத, போலி ஜனநாயக முகமதிய நாடுகளில் சிக்கிக்கொண்ட ஹிந்துக்களின் நிலை என்னவாக இருக்கும்?

மலேசிய ஹிந்துக்கள் மிகச் சரியாகவே தங்கள் அமைப்பிற்கு ஹிந்து உரிமைப் போராட்டக் குழு எனப் பெயர் சூட்டியுள்ளனர். ஏனெனில் முகமதியராகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களும், திராவிட மாயையில் கிடப்பவர்களும் சமரம் செய்துகொண்டு முன்னேறிவிட்டவர்களும் தமிழர்களாகவும், இந்திய வம்சாவழியினராகவும் இருந்த போதிலும் ஹிந்துக்களுடன் இணையவில்லை. தமிழர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டவர்கள் ஹிந்துக்களாகத் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

இந்த நுட்பங்களையெல்லாம் அறியாமல், மலேசிய ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவினரிடம் இங்கே யிருப்பவர்கள் சிலர் அவர்களை இந்திய வம்சாவழியினர் என்றோ தமிழர்கள் என்றோ அடையாளப் படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை கூறுவதுபோலக் கட்டாயப் படுத்துகிறார்கள்.

மலேசியப் பிரஜைகளான அவர்கள் இந்திய வம்சாவழியினர் என்று அழைத்துக் கொள்வார்களேயானால் அது அவர்கள் இன்னமும் தங்கள் முன்னோர் தேசத்தின் மீது உள்ளூர விசுவாசம் வைத்திருப்பதாகவும் தங்களின் பூர்வீக அடையாளத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுவதற்கு வழிசெய்துவிடும். தமிழர்கள் என அவர்கள் தம்மை மேலும் குறுக்கிக்கொள்வது பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஹிந்துக்களின் அனுதாபம் அவர்களுக்குக் கிட்டாமல் செய்துவிடக் கூடும்.

இன்று உலகெங்கிலும் ஹிந்துக்கள் பலர் சமய நம்பிக்கையுடனும் சமூக உணர்வுடனும் இருந்து வருகின்றனர். ஹிந்து சமயமேகூட சர்வ தேசத் தன்மையடைந்துள்ளது. ஹிந்து சமயத் தத்துவங்களின் சிறப்பையும் இறைக்கொள்கையின் ஆழத்தையும் புரிந்துகொண்டு அதனைப் போற்றுபவர்கள் உலகெங்கிலும் உள்ளனர். ஹிந்து இயக்கங்கள் பல சர்வ தேசத் தன்மையுடன் வலுப்பெற்று விளங்கி வருகின்றன. ஹிந்துக்கள் இன்று பல்வேறு தேசங்களின் பிரஜைகளாகத் தாம் வாழும் தேசங்களில் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். ஆகவே மலேசிய ஹிந்துக்கள் தம்மை இந்திய வம்சாவழியினர் என்றோ தமிழர்கள் என்றோ தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாமல் ஹிந்துக்கள் என்றே தொடர்ந்து அடையாளப்படுத்திக்கொள்வதுதான் நல்லது.

அதன் பயனாக, ஹிந்து சமயம் மிகத் தொன்மையான உயிர்த் துடிப்புள்ள, தத்துவ ஆழம் மிக்க சமயம், ஹிந்து கலாசாரமோ மிகத் தொன்மையான கலாசாரம்; அது அழிந்துவிடலாகாது என்னும் விவேகமுள்ள நாடுகள் பலவும் அவர்களுக்கு ஆதரவு காட்டி கலாசார, சமயச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அவர்களுக்காகக் குரல் கொடுக்க முன்வரும். சர்வ தேச ஹிந்து இயக்கங்களும் அவர்களுக்குத் துணை புரிய முன்வரும். முக்கியமாக பிரிட்டிஷ் அரசும் அங்குள்ள நீதி பரிபாலன அமைப்பும் இந்த அடிப்படையில் அவர்களுக்கு உதவ முன்வரக்கூடும்.

ஹிந்து என்கிற அடையாளம் சர்வ வியாபகச் சிறப்பு வாய்ந்தது. இந்திய வம்சாவழியினர் என்கிற அடையாளமோ தங்களுக்குப் பிரஜாவுரிமை தந்துள்ள தேசத்தைக் காட்டிலும் முன்னோரின் தேசத்தையே பெரிதாக நினைக்கும் மக்கள் என்ற கண்டனத்திற்குள்ளாகக்கூடும். அவர்களின் விசுவாசம் குறித்துப் பிறரால் கேள்வி எழுப்பப்படும். தமிழர் என்ற அடையாளமோ ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோர் என எல்லையைக் குறுக்கி விடும்.

உலகம் முழுவதும் பல்வேறு தேசங்களிலும் அந்தந்த தேசங்களின் பிரஜைகளாக வாழும் ஹிந்துக்கள் அனைவரும் தம்மைச் சமய ரீதியாகவும், கலாசார அடிப்படையிலும் ஹிந்துக்கள் என அடையாளப் படுத்திக்கொள்வதே அவர்களுக்குப் பயன் தருவதாக இருக்கும். கிறிஸ்தவரும் முகமதியரும் தம்மை ஹிந்து கிறிஸ்தவர், ஹிந்து முகமதியர் என அடையாளப் படுத்தித் தமது தாய்ச் சமய கலாசாரத்திற்கு உரிமைகொண்டாடுவதில் தவறில்லை. அண்மைக் காலம் வரை பங்களா தேஷ் என இன்று அழைக்கப்படும் கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த முகமதியர் தங்களை அவ்வாறுதான் அடையாளப் படுத்தி வந்தனர். ஹிந்தி ஹை ஹம், ஹிந்தி ஹை ஹம் என்று இக்பால் கூவியது இந்த அடிப்படையில்தான்(பிற்காலத்தில்தான் அவர் பாகிஸ்தான் பிரிவினை ஆதரவாளர் ஆனார்). ஹிந்துஸ்தானத்திலிருந்து செல்லும் முகமதியர் ஹிந்தி என்றுதான் முகமதிய தேசங்களில் அடையாளங் காணப்பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் அவற்றின் பிரஜைகளாக வாழும் ஹிந்துக்கள் தங்களை இந்திய வம்சாவழியினர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதைவிடுத்து, ஹிந்துக்கள் என்று அடையாளப் படுத்திக்கொள்வதுதான் அவர்களுக்கு சர்வ தேச
அந்தஸ்தையும் அவர்கள் குடியுரிமை பெற்றுள்ள நாடுகளில் சமயச் சிறுபான்மையினருக்கான உரிமைகளையும் சலுகைகளையும் கேட்டுப் பெற உதவும். இந்திய வம்சாவழியினரான கிறிஸ்தவரும் முகமதியரும் இவ்வாறு சமயத்தின் அடிப்படையில் அங்குள்ள சமுதாய கலாசாரங்களுடன் இரண்டறக் கலந்து பயனடைய முடிகிறது. ஹிந்துக்களும் தங்கள் சமயத்தின் பெயரால் தங்களை அடையாளப்படுத்தி சிறுபான்மைச் சமயத்தவர் என்ற அடிப்படையில் தாம் குடியுரிமை பெற்றுள்ள நாடுகளிலும் சர்வ தேச அரங்குகளிலும் கவனிப்பைப் பெற முனைவது நல்லது.

இன்று இந்திய வம்சாவழியினர்தாம் ஹிந்துக்களாக இருப்பார்கள் என்னும் நிலை இல்லை. பல ஐரோப்பியரும் அமெரிக்கரும் பிற நாட்டினரும்கூட ஹிந்து சமய, கலாசார சிறப்புகளை உணர்ந்து தம்மை ஹிந்துக்கள் எனப் பெருமையுடன் அறிவித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இதையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.

Monday, 10 December 2007

சொராபுதீன் கொலையை நான் நியாயப்படுத்தவில்லை: மோடி

அகமதாபாத்: சொராபுதீன் ஷேக் கொலையை நான் நியாயப்படுத்தி ஒருபோதும் பேசியதில்லை. என்னை மரண வியாபாரி என்று விமர்சித்த சோனியா காந்திக்குப் பதிலளிக்கும் வகையிலேயே நான் பேசினேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் மரண வியாபாரி என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதையடுத்து மாங்ரோல் என்ற இடத்தில் நடந்த பிரசாரத்தின்போது பேசிய மோடி, சொராபுதீன் ஷேக்கை போலி என்கவுண்டரில் கொன்றது நியாயமானதுதான் என்று பேசினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் அனுப்பின. பதிலுக்கு சோனியா காந்தியின் பேச்சு குறித்து பாஜக சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.

மோடி மீதான புகாரைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியது. மோடியும் தனது தரப்பு விளக்கத்தை அனுப்பியுள்ளார்.

அதில், என் மீதான புகார்களுக்கு காரணம், நான் பேசிய பேச்சை பத்திரிக்கைகள் சரியான முறையில் வெளியிடாததுதான் காரணம். நான் ஒருபோதும் போலி என்கவுண்டரை நியாயப்படுத்தி பேசவில்லை. எந்த இடத்திலும் நான் சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டது சரியானதுதான் என்று கூறியதில்லை.

நான் உண்மையில் பேசியது என்னவென்றால் எந்த ரூபத்திலும் குஜராத்துக்குள் தீவிரவாதத்தை நுழைய விட மாட்டோம். குஜராத் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. காங்கிரஸ் கட்சி தீவிரவாதம், தீவிரவாதிகள் விஷயத்தில் மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறது. எனவே மரணத்தின் வியாபாரிகள் உண்மையில் யார் என்றுதான் நான் பேசினேன்.

நாடாளுமன்றத்தைத் தாக்கியதாக கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியைக் காப்பது காங்கிரஸ் அரசுதான் என்று தான் எனது பிரசாரத்தின்போது கூறினேன்.

சொராபுதீன் குறித்து நான் கூறுகையில், அந்த வழக்கு குறித்தும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்தும் மட்டுமே பேசினேன். வழக்குக்கு முரண்பாடாக எதையும் நான் பேசவில்லை.

காங்கிரஸ் கட்சி ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. தீவிரவாதத்திற்கு ஆதரவாக நடந்து கொள்கிறது. நானும், எனது கட்சியும் இதுதொடர்பாக தொடர்ந்து புகார் கூறி வருகிறோம்.

ஆனால் தீவிரவாதத்திற்கு எதிராக குஜராத் அரசு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் தீவிரவாதத் தாக்குதல் காரணமாக ஒரே ஒரு உயிர்தான் போயுள்ளது. அந்த அளவுக்கு தீவிரவாதத்தை நாங்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.

எனவே எனது பிரசாரப் பேச்சின்போது எந்தவிதமான விதிமீறலிலும் நான் ஈடுபடவில்லை. எதையும் தவறாகப் பேசவில்லை. எனவே என் மீதான புகாரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி.

காங்கிரஸுக்கும் நோட்டீஸ்:

இதற்கிடையே, பாஜக கொடுத்த புகாரின் பேரில், காங்கிரஸ் தலைவர் சோனியா பேச்சு குறித்து விரிவான அறிக்கை தருமாறு குஜராத் மாநில தேர்தல் அதிகாரியை, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அல் கொய்தா தாக்குதல் அபாயம்: வளைகுடா நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை

துபாய்: வளைகுடா நாடுகளில் அல் கொய்தா அமைப்பினர் பெரும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்தியா எச்சரித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பஹ்ரைன் சென்றுள்ளார். அங்கு நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அவர் பேசுகையில், வளைகுடா நாடுகளில் பெரும் தாக்குதலை நடத்த அல் கொய்தா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய உளவுப் பிரிவுக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. வளைகுடா நாடுகளின் மிக முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அல் கொய்தா அமைப்பு குறி வைத்துள்ளது.

அல் கொய்தா அமைப்புக்கு சமீபத்தில் 14 நாடுகளிலிருந்து புதிதாக தீவிரவாதிகள் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், அல் கொய்தாவின் பயிற்சிப் பள்ளிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார் நாராயணன்.

Saturday, 24 November 2007

குஜராத்தில் காங்கிரஸின் பரிதாப நிலை

குஜராத் சட்டசபை தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக நிறுத்த காங்கிரசில் வேட்பாளர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களை காங்கிரஸ் நிராகரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியால் விரும்பப்படுபவர்கள் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்து வருகின்றனர். குஜராத்தில் பா.ஜ.,வின் முக்கிய தலைவராக நரேந்திர மோடி விளங்கி வருகிறார். முக்கிய தலைவர்கள் பிரசாரம் இன்றி, நரேந்திர மோடியின் சொந்த செல்வாக்கை நம்பி யே பா.ஜ., கட்சி சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த அளவுக்கு பலம் வாய்ந்த நபராக மோடி விளங்குகிறார். 2001ம் ஆண்டு ராஜ்கோட் - 2 தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் மோடி 14 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2002ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யதீன் ஓசாவை 75,331 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். இந்த தேர்தலில் மணிநகர் தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.

மோடிக்கு எதிராக யாரை நிறுத்துவது என்பது தான் காங்கிரசின் முக்கிய தலைவலியாக இப்போது இருக்கிறது. குஜராத்தில் பிரபலமான நடிகர், நடிகைகள் உள்ளனர். அவர்களில் யாரையாவது ஒருவரை மோடிக்கு எதிராக நிறுத்த வேண்டும் என்பது மாநில காங்கிரசின் எண்ணம். ஆனால், இதனால், காங்கிரசின் இமேஜ் காலியாகிவிடும் என கட்சி மேலிடம் நினைக்கிறது. இதற்கு பதிலாக காந்தியவாதி ஒருவரை நிறுத்தலாம் என்பது கட்சி மேலிடத்தின் கணக்கு. குறிப்பாக, மகாத்மா காந்தியின் வாரிசுகள் யாரையாவது நிறுத்தலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது. அந்த வகையில் காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தியை அவர்கள் அணுகினர். ஆனால், என்ன காரணத்தினாலோ தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று துஷார் காந்தி மறுத்து விட்டார்.

அடுத்ததாக நடன மங்கையும், நடிகையுமான மல்லிகா சாராபாயை நிறுத்தலாமா என்று பேசப்பட்டது. வெளிநாடு செல்ல குஜராத் மாநில அரசு அனுமதிக்காதது உள்ளிட்ட பல சிக்கல்களை அவர் சந்தித்தவர். எனவே, மோடிக்கு எதிராக அவரை நிறுத்தினால் கடும் போட்டியை ஏற்படுத்தலாம் என மாநில காங்கிரசார் கூறினர். ஆனால், அவர் வலுவான வேட்பாளர் இல்லை என காங்கிரஸ் மேலிடம் மறுத்து விட்டது. `டிவி'யில் ராமாயணம் தொடரில் சீதையாக நடித்த நடிகை தீபிகா சிகாலியாவின் கணவர் டாக்டர் சிகாலியா. 1989ம் ஆண்டு பா.ஜ., சார்பில் எம்.பி.,யாக இருந்தவர் தீபிகா. ஆனால், அதன் பிறகு பா.ஜ.,வுடனான தொடர்பு அவருக்கு விட்டு விட்டது. எனவே, நடிகை தீபிகாவின் கணவர் டாக்டர் சிகாலியாவை மோடிக்கு எதிராக நிறுத்தலாம் என்று பேசப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் இருந்து டாக்டர் சிகாலியாவை அணுகவும் செய்தனர். தேர்தல் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்கிறோம் என உறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால், டாக்டர் சிகாலியா போட்டியிட மறுத்து விட்டார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு போட்டவர் மகந்த் தரம் தாஸ். ஒரு காலத்தில் இவர் விஸ்வ இந்து பரிஷத்தில் செயல்பட்டு வந்தார். ஆனால், ராமர் கோவில் கட்டவில்லை என்பதால் பா.ஜ., மற்றும் பரிஷத் மீது கடும் கோபத்தில் உள்ளார். அவர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட தயாராகவே உள்ளார். இதற்காக காங்கிரஸ் கட்சியையும் அணுகினார். ஆனால், அவரை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் மறுத்து விட்டது. அயோத்தி என்றாலே காங்கிரசுக்கு அலர்ஜி. அது தான் இந்த நிராகரிப்புக்கு காரணம். வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரசில் இந்த அளவுக்கு குழப்பம் இருப்பது நரேந்திர மோடி வட்டாரத்துக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

--தினமலர்--

Saturday, 3 November 2007

ஜெய்ஸ்-இ-மொஹம்மதின்(JeM) மிரட்டல் கடிதம்

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜெய்ஸ்-இ-மொஹம்மத் (JeM) என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் டில்லி ரயில் சந்திப்பு, புகழ்பெற்ற கட்ரா (ஜம்மு & கஷ்மிர்) வைஷ்ணோதேவி கோயில் மற்றும் வட இந்தியாவிலுள்ள முக்கிய ஹிந்து வழிபாட்டுத் தலங்களை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

Saturday November 3, 10:47 AM

Pakistan-based Jaish-e-Mohammed militant outfit has threatened to blow up railway stations across north India and popular religious places including the Vaishnodevi shrine.

A letter written by one Tasleen Maulvi was sent to an office at Delhi Railway Junction on Friday evening that JeM would trigger explosions in various railway stations of north India, said railway and police officials.

The handwritten letter, which bears the stamp of a Meerut post office, also threatened to target the Vaishnodevi shrine in Udhampur district of Jammu and Kashmir and other religious places.

Railway stations like New Delhi, Delhi Junction, Amritsar, Ludhiana had been mentioned in the Jaish hit list.

Railway authorities have handed over the letter to the police and efforts are on to trace its source.

Saturday, 27 October 2007

முடிந்துபோன கட்சி

செய்தி - அ.தி.மு.க. முடிந்துபோன கட்சியெனவும் அக்கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இளங்கோவன் சேலத்தில் பேட்டியளித்துள்ளார்.

டென்சன் தண்ட(ம்)பாணி - தலை, இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல? எந்த தைரியத்துல இப்பிடி சொன்ன
? எலக்சன் நேரத்ல தி.மு.க. காரன் கையவிரிச்சிட்டான்னா... நீ பாட்டுக்கு....

Thursday, 25 October 2007

After 16 Corps, Army plans own mobile

Following successful use of its first ever mobile service in 16 Corps in terms of superlative communication, the Army has started considering to launch the similar service in its strike core and North-East for revolutionizing the communication network there too before commissioning the same in 15 Corps.

Highly placed defence sources told that an exclusive mobile service of Army which was launched by General Officer Commanding in Chief (GOC-in-C) of Northern Command Lt Gen H S Panag on July 20, 2007, has revolutionized the communication network in the 16 Corps, largest corps in terms of force deployment.

"For the past three months, there has been direct communication of GOC-in-C and Corps Commander with Section Commander level officers particularly at various forward posts in the 16 Corps Zone and Project Mercury Blaze has virtually put an end to the fabrication of incidents at different levels", the sources said, adding the project has enhanced the regiment level communication besides ensuring faster mobility of troops with secured communication system.

They disclosed that the metamorphic change in the communication link due to Army’s first ever own mobile service has also increased transparency in the 16 Corps particularly in the operational purposes and all the top brass of the Army both in J&K and at Headquarters in Delhi have expressed satisfaction over the successful use of the technology.

"As the project is most suited to the military application due to its inherent advantages of resistance to interception and better speech quality as compared to earlier radio communication system, the Army has started considering to launch this service in North East and 2nd Corps—strike core of the Army stationed at Bhopal", the sources informed.

Terming Project Mercury Blaze as far secured than the radio communication system, the sources said that unlike previous communication system the CDMA based mobile service of the Army don’t get affected in inclement weather conditions.

They said that there has also been proposal to start this service in the North of Pir Panchal for 15 Corps but for that certain hiccups were required to be overcome. "Because of the hilly terrain in the North of Pir Panchal, the towers of this service could not be in line of sight which is imperative to avoid any attempt of sabotage", the sources added.

It is pertinent to mention here that the work on ambitious state-of-the-art project was started by 16 Corps’ Engineering Signal Regiment in January 2006 and after hectic efforts in raising series of mobile towers, the Signal Regiment succeeded in making the Army’s first ever exclusive mobile service ready for commissioning in July.

--dailyexcelsior--

Wednesday, 24 October 2007

மூன்றாவது அணியுடன் கம்யூனிஸ்ட்

மூன்றாவது அணியுடன் கூட்டு சேர தயாராகும் கம்யூனிஸ்ட்கள்

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என்று அழைக்கப்படும் மூன்றாவது அணி தலைவர்களான சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் ஆகியோரை மா.கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் கராத் மாலை சந்தித்துப் பேசினார்.

இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மூன்றாவது அணியுடன் கைகோர்த்து காங்கிரஸ் கட்சியினரை மிரட்ட இடதுசாரிகள் புதிய வியூகம் வகுத்துள்ளது நேற்றைய சந்திப்பில் வெட்டவெளிச்சமாகிவிட்டது.  அணுசக்தி ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்க, காங்கிரஸ், ஐக்கிய முன்ணணி கூட்டணி கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இந்தக் குழு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.  நேற்று முன்தினமும் இக்குழுவின் கூட்டம் நடைபெற்றது.  இதில், ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் கோரினர்.  ஆனால், இதற்கு காங்கிரஸ் மழுப்பலாக பதில் சொல்லி, மீண்டும் நவம்பர் 16ம் தேதி கூடிப்பேசுவதாக அறிவித்துவிட்டது.  இந்தச் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் அமர்சிங் வீட்டில் நேற்று நடந்தது.  சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.  பின்னர் இந்த தலைவர்களை பிரகாஷ் கராத் சந்தித்தார். 

அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சனையில் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென கராத் கேட்டுக்கொண்டார்.  அதை பிற தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.  இதையடுத்து, இடதுசாரிகளும் மூன்றாவது அணியும் கைகோர்க்க முடிவு செய்திருப்தாகத் தெரிகிறது.  அமர்சிங் வீட்டுக் கூட்டத்தைத் தொடர்ந்து, சவுதாலா இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திலும்  சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா புறக்கணித்தார்.  அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசை இடதுசாரிகளுக்கு அடுத்தபடியாக முதன்முறையாக எதிர்த்தவர் ஜெயலலிதா.  மிகவும் கடுமையாக, வெளிப்படையாக எதிர்ப்பு காட்டிவருவதும் ஜெயலலிதாவே.  அப்படியிருந்தும் இடதுசாரிகள் இவரை அரவணைக்கவும் இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை.  இடதுசாரிகளிடம் முலாயமும், நாயுடுவும் சரணாகதி அடைந்திருப்பது ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை.  ஆனாலும், இடதுசாரிகள் தரப்பிலிருந்து தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் பட்சத்தில் மூன்றாவது அணிக்கு ஒத்துழைப்பு அளிக்க ஜெயலலிதா தயாராகவே உள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மூன்றாவது அணிக்கு வலு சேர்த்து, காங்கிரஸ் கட்சிக்கு மிரட்டல் விடுக்கும் புதிய வியூகத்தை அமைக்க இடதுசாரிகள் தயாராகி வருவது நேற்றைய கராத் நடவடிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நன்றி - தினமலர்

Tuesday, 23 October 2007

சிறுபாண்மையினர் இட ஓதுக்கீடு மசோதா

திங்கட்கிழமை தமிழ்நாடு அரசு சிறுபாண்மையினர் இட ஓதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது. இதன் மூலம் 94% முஸ்லீம்கள் மற்றும் 80% கிறித்துவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் பயனடைவர்.

TN passes minority reservation Bill


The Tamil Nadu Assembly on Monday approved a Bill that would provide reservations in education and government jobs for Muslims and Christians under the state's quota law.

The Bill, which replaced an ordinance issued last month, was passed unanimously after all political parties supported it.

The main opposition AIADMK was absent as its MLAs have been suspended for this session. "Though 94 per cent of Muslims and 80 per cent of Christians in the state were classified as backward castes by the Ambasankar Commission in 1985, they were unable to compete with other backwards for their share in the absence of a separate quota. Hence this government decided to provide them 3 per cent quota each in the 30 per cent quota meant for backwards," CM M Karunanidhi said.

The September 15 ordinance that notified the quota has been challenged in the Madras HC.

--hindustantimes--

Friday, 19 October 2007

Bhutto’s husband blames Government and Intelligence

Former premier Benazir Bhutto's husband Asif Ali Zardari blamed Pakistani intelligence agency for two bombs that killed some 130 people during her homecoming parade Thursday. "We blame one intelligence agency and we demand action against it... it is not done by militants, it is done by that intelligence agency," Zardari told a private television channel. "Our people have died, our workers have died, they have sacrificed their lives for the sake of democracy in Pakistan." "It is a very, very big security lapse," said senior PPP member Taj Haider. Benazir "said some people who are retired from intelligence agencies still have close links with extremist elements and they may use them to mount attacks on her," he said. "The danger has already been expressed. The government was aware of it."

Wednesday, 17 October 2007

ஜெயலலிதா நீதிமன்றத்தை அணுகுகிறார்

தன்னுடைய பாதுகாப்பு பிரச்சனை குறித்து செல்வி. ஜெயலலிதா நீதிமன்றத்தை அணுகுகிறார். கீழே Time of India வின் செய்தி

Jayalalithaa to approach court seeking adequate protection
17 Oct 2007, 1425 hrs IST,PTI


CHENNAI: A day after an intruder entered into her house, AIADMK supremo Jayalalithaa on Wednesday said she faced threat to her life and would approach court seeking "adequate protection".


She said her party would lodge a complaint with the President, Prime Minister and Union Home Minister about the security lapse and would move the court seeking protection.

Terming Tuesday's incident as a "sinister occurrence," Jayalalithaa told reporters that the matter could not be taken lightly in the wake of "an information" she had received recently.

"I've well-wishers at all levels. Through them, I came to know that Chief Minister M Karunanidhi had recently advised his son and heir apparent M K Stalin to maintain and nurture the present alliance till the next Assembly elections."

"If by any chance, you allow her (Jayalalithaa) to come back to power, you may have to suffer, Karunanidhi had told his son. To this, Stalin replied that it is to happen only if she is alive at the time of next elections," she claimed.

Asked whether Tuesday's intrusion had any link with the said conversation between Karunanidhi and Stalin, she said "I leave it to you to draw your inference."

On Electricity Minister Arcot N Veerasamy's statement that the intruder was an AIADMK sympathiser who trespassed on her house to seek employment, Jayalalithaa said what had happened was a grave mistake. The DMK Government was spreading lies to divert people's attention, she alleged.

"It was due to God's grace that I escaped yesterday. Will anyone seeking job come straight to the first floor of my house? How did the police personnel posted on security duty admitted him in?" she asked.

Monday, 15 October 2007

Jesus was Tamilian....

Below you can find the article posted in newindpress.com

Proud to be a Hindu...


Jesus was of Tamil descent: Scholar
Saturday October 13 2007 12:23 IST

Express News Service

BELGAUM: Leading social scientist Dr Padmakar Vishnu Vartak, founder of Veda Vignyan Mandal of Pune, is confident that Sanskrit is the most ideal and scientific language for computers.

Speaking to this paper here on Friday, Vartak, author of many books on Vedic heritage said Sanskrit letters are written exactly how it is pronounced. However, in Roman script, spelling and pronunciation change many times.

Dr Vartak said scientists are busy developing computers which can run on pronunciation. But, it is difficult for the computers to absorb English pronunciation and the spellings as more often pronunciation change with spellings in English, he added.

The Rishis of the Veda times had enormous knowledge of every thing under the sun, said the scholar. Rishis knew about cloning thousands of years ago. A medical practitioner by profession, Vartak said the Indian mind was so much corrupted by the British that we today think that developments in science should come from the West. The western science has hypnotised our mind, he regretted.

He said Valmiki has given exact date and time of birth of Rama. The Vedas also have discussed about the ‘big bang’ theory of world’s origin. He said Shankaracharya had revealed about the gravity of the earth (Gurutwakarshan) in his ‘Prashnopasana’.

The modern science came to know of gravity only when Newton said about it in recent times, he added.

Dr Vartak said Jesus Christ’s forefathers had migrated to Jerusalem from India and they were Tamils. To support his statement he said the last words uttered by Christ at the time of certification were Tamil words.

Dr Vartak said in one of the portraits kept in Vatican City, Christ was depicted wearing dhoti. The picture of Christ also shows that he had a ‘Janiwaram,’ he said adding that Christ had a sister whose name was ‘Thamar’ which in Tamil means Lotus.

Dr Vartak said the people should take interests in preserving knowledge and heritage of India. The country has given perfect science as well as mathematics to the whole of the world, he said.

Tuesday, 9 October 2007

இதுக்கு பெயர்தான் பாலிடிக்ஸ்...

இந்த வார குமுதம் ரிபோர்டரில் படித்தது

மாறன் சகோதரர்கள் - அழகிரி சமரச முயற்சி

http//www.kumudam.com/magazine/Reporter/2007-10-11/pg2.php

எல்லாம் சரிங்க, தினகரன்ல வேலை பார்த்த அந்த மூனு பேர்......
ஓ... இதுக்கு பெயர்தான் பாலிடிக்ஸ்...

Saturday, 9 June 2007

ALL ABOUT ALCOHOL

LONDON - New "landmark" research finds that alcohol and tobacco are more dangerous than some illegal drugs like marijuana or Ecstasy and should be classified as such in legal systems, according to a new British study.

In research published Friday in The Lancet magazine, Professor David Nutt of Britain's Bristol University and colleagues proposed a new framework for the classification of harmful substances, based on the actual risks posed to society. Their ranking listed alcohol and tobacco among the top 10 most dangerous substances.

Nutt and colleagues used three factors to determine the harm associated with any drug: the physical harm to the user, the drug's potential for addiction, and the impact on society of drug use. The researchers asked two groups of experts — psychiatrists specializing in addiction and legal or police officials with scientific or medical expertise — to assign scores to 20 different drugs, including heroin, cocaine, Ecstasy, amphetamines, and LSD.

Nutt and his colleagues then calculated the drugs' overall rankings. In the end, the experts agreed with each other — but not with the existing British classification of dangerous substances.

Heroin and cocaine were ranked most dangerous, followed by barbiturates and street methadone. Alcohol was the fifth-most harmful drug and tobacco the ninth most harmful. Cannabis came in 11th, and near the bottom of the list was Ecstasy.

According to existing British and U.S. drug policy, alcohol and tobacco are legal, while cannabis and Ecstasy are both illegal. Previous reports, including a study from a parliamentary committee last year, have questioned the scientific rationale for Britain's drug classification system.

"The current drug system is ill thought-out and arbitrary," said Nutt, referring to the United Kingdom's practice of assigning drugs to three distinct divisions, ostensibly based on the drugs' potential for harm. "The exclusion of alcohol and tobacco from the Misuse of Drugs Act is, from a scientific perspective, arbitrary," write Nutt and his colleagues in The Lancet.

Tobacco causes 40 percent of all hospital illnesses, while alcohol is blamed for more than half of all visits to hospital emergency rooms. The substances also harm society in other ways, damaging families and occupying police services.

Nutt hopes that the research will provoke debate within the UK and beyond about how drugs — including socially acceptable drugs such as alcohol — should be regulated. While different countries use different markers to classify dangerous drugs, none use a system like the one proposed by Nutt's study, which he hopes could serve as a framework for international authorities.

"This is a landmark paper," said Dr. Leslie Iversen, professor of pharmacology at Oxford University. Iversen was not connected to the research. "It is the first real step towards an evidence-based classification of drugs." He added that based on the paper's results, alcohol and tobacco could not reasonably be excluded.

"The rankings also suggest the need for better regulation of the more harmful drugs that are currently legal, i.e. tobacco and alcohol," wrote Wayne Hall, of the University of Queensland in Brisbane, Australia, in an accompanying Lancet commentary. Hall was not involved with Nutt's paper.

While experts agreed that criminalizing alcohol and tobacco would be challenging, they said that governments should review the penalties imposed for drug abuse and try to make them more reflective of the actual risks and damages involved.

Nutt called for more education so that people were aware of the risks of various drugs. "All drugs are dangerous," he said. "Even the ones people know and love and use every day."

Protest against police expulsion of Tamils




Around 500 Tamils were forcefully expelled from the lodges in Colombo Thursday morning by the Sri Lankan Police, and a further 300 were detained in Pettah (Peaddai) police station due to lack of transport. Persons lodged in Colombo for medical treatment, travel, family re-union, study and in search of jobs, were packed in 8 buses and sent out of Colombo to the east and Vavuniyaa with Police escort. Three buses to Vavuniyaa and 5 to Batticaloa, carried the expelled Tamils.

www.tamilnet.com

Saturday, 2 June 2007

Left Brain Vs. Right Brain

While sitting at your desk, lift your right foot off the floor and make clockwise circles.

Now, while doing this, draw the number "6" in the air with your right hand finger.

Your foot will change direction (anticlockwise) and there is nothing you can do about it.