ஆஃபிஸ் அப்ளிகேசனிலிருந்து OGAAddin –ஐ அகற்ற வேண்டும்
விண்டோஸ் எக்ஸ்புளோரர்-ஐ திறந்து அதிலிருந்து %SystemDrive%\Program Files\Microsoft Office\Office12 –க்குச் செல்லவும் (இது ஆஃபிஸ் 2007-க்காக எழுதப்பட்டது) மௌசின் வலது விசையை அழுத்தி winword.exe, excel.exe, powerpnt.exe போன்ற அப்ப்ளிகேசன்களை administrator–ஆகத் திறக்கவும்
ஒவ்வொரு அப்ளிகேசனிலிருந்தும் ஆஃபிஸ் பட்டனை அழுதினால் வரும் Options-க்குச் செல்லவும்.
பிறகு Add-Ins-ஐ செலக்ட் செய்யவும்.
வலதுபுறம் கீழே Manage : COM Add-ins – ஐ செலக்ட் செய்து Go கமாண்ட்-ஐ அழுத்தவும்
OGAAdmin-ஐ Remove செய்யவும்
இதே போன்று மற்ற எல்லா ஆஃபிஸ் அப்ளிக்கசன்களிலிருந்தும் இதை நீக்கவும்.